Skip to main content

Posts

Showing posts from December, 2008

இன்னும் எத்தனை காலம் பொறுப்பது?

ஏன் இந்த அவல நிலை ??? இன்னும் எத்தனை காலம் பொறுப்பது ? " பாராண்ட பல்லவ வம்சம் " நம் வம்சம் ஆனால் இன்று நம் நிலைமைஎன்ன ? தமிழகத்தில் 6 கோடி மக்கள் தொகையில் 2 கோடி மக்களைக் கொண்ட வன்னியர்கள் சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகளாகியும் அரசு பணியில் நிலையைப் பார்த்தால் வேதனையும் , கண்ணீரும்தான் மிஞ்சுகிறது .. நாம் முறையாக அரசால் அங்கீகரீக்கப்பட்டிருக்கிறோமா ? எதனால் இந்த அவல நிலைமை ? சுதந்திரம் பெற்றபின்பு கூட உழைப்ப ‌ வன் இன்னும் வறுமையின் பிடியிலிருந்து சுதந்திரம் பெற முடிய இயலவில்லை .. இங்கே ஒரு கடை நிலை கூத்தாடிக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட ஒரு விவசாயிக்கு கிடைக்கிறதா என்று சொல்ல எந்த ஒரு தகவலும் சான்றாக இல்லை என்பது தின்னம் . ஏன் இப்படி ஒரு அவல நிலை ? எதை முன்னிட்டு நாம் இப்படி நிற்கிறோம் !! எனக்கு ஒரு உண்மை புலப்படுகிறது .. நம் ஒற்றுமையின்மைதான் என்றுகூட தோன்றுகிறது . இரண்டு கோடிக்கும் மேலான மக்கள் தொகையிருந்தும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிறிந்து கிடக்கிறோம் ! ஒற்றுமையின் வலிமை தெரிந்