கலாச்சார சீரழிவு. விசயங்கள் அனைத்தும் அதிர்ச்சிகொள்ளும்வகையில் உள்ளது. ஆம் கலாச்சாரம் சீரழிந்துதான் உள்ளது அதிலும் கொடுமை என்னவென்றால் பெரும் பல கோடிகளும் செல்வாகுகளும் கொண்டவர்களே அதை செய்கிறார்கள் வசதியான வீட்டுபையன் திருடுவதுபோல. இன்று இளைஞர்களையும் சிறுவர்களையும் வெகுவாக அடிமைபடுத்தி அவர்களை அவைகளின் ஆளுமையின் கீழ் வைத்துள்ளன ஊடகங்கள் அவைகளுள் முதன்மையானவைகள் திரைப்படம், வார இதழ்கள் மற்றும் தொலைக்காட்சி இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது ஒருவனது தனிப்பட்ட உள் எண்ணங்கள் வைத்துக்கொள்வோம் தற்பொழுதிய சூழ்நிலையில். ஆம் சமுதாய அக்கரையோடும், அறிவுசார்ந்த விசயங்களை கொண்டுசெல்லும் பெரும்பொறுப்புகள் மேற்க்கண்ட ஊடகங்க்ளுக்கு இருக்கிறது இல்லையென்று சொல்லிவிடமுடியாது ஏனென்றால் இன்று ஏறக்குறைய இவைகளை கடக்காத எவரும் இருக்கமுடியாதென்று அடித்து சொல்லலாம் அப்படியிருக்க பொறுப்போடு செய்திகளை, கருத்துக்களை வெளிவிடவேண்டும். ஆனால் இன்று அப்படியல்ல நிலமை, முதலில் திரைப்படத்திற்க்கு வருவோம் இன்றைய இளைஞர்கள் பட்டாலம் தங்களது தாய் தந்தையரின் புகைப்பட்ங்களை வைத்திருக்கிறார்களோ இல்லையோ ஆனால் கண்டிப்பாக கூத்தா...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"