சிற்பங்கள் செதுக்குவதையும், சிற்பங்களிலும் வெளிப்படும் தமிழரின் அழகியலையும் மரபையும் நுட்பங்களையும் தமிழர் சிற்பக்கலை குறிக்கும். இக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள தஞசாவூர், தாராசுரம், கங்கைகொண்டசோழபுரம், மாமல்லை கடற்க்கரை ஆலயம், மதுரை மீனாட்சியம்மன் ஆலயம், காஞ்சி கையிலாசநாதர் மற்றும் ஏகாம்பரீஸ்வரர் ஆலயம் ஆகிய ஆலயங்கள் உலகின் பொக்கிஷங்கள் என்று UNESCO HERITAGE PLACEC அங்கிகாரம் பெற்றவைகள் மேலும் தமிழகத்தில் எண்ணற்ற புண்ணியச்த். சீரங்கம் கோயில் உலகிலேயெ பெரிய வழிபாட்டு தலம். இவையெல்லாமே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டபட்டவை. இவற்றோடு ஒப்பிடும் போது தாஜ்மாஹால் உட்பட வட இந்திய தலங்கள் சிறியவை, சமிபத்தில் கட்டபட்டவை, படையெடுத்து வந்த அரபு மன்னர்கள் கட்டிய அடிமை சின்னங்கள் அதுவும் பல புண்ணிய தலங்களை அழித்து உருவாக்கப்பட்டவை. இவற்றுக்கு இந்திய அரசு கொடுக்கும் முக்கியதுவத்தை தமிழ்நாட்டு தலங்களுக்கு கொடுக்காதது சொல்லாவன்ன வேதனை தருகிறது. நம் தமிழக அரசாவது இத்தகைய விசயங்களைல் தலையிட்டு மாமன்னர்கள் கட்டிவைத்த கலைபொக்கிசங்களை பேணிக...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"