உண்மையில் மிகுந்த வருத்தமளிக்கின்றது... இந்த விசயத்திலாவது கட்சி வேறுபாடுகளை மறந்து சுயலாபங்களை மறந்து எல்லோரும் ஓரணியில் நின்று இந்திய அரசுக்கு குரல்கொடுத்தாலாவது நம் குரல் அங்கே கேட்கும்.. எப்படி ஊமை நாடகம் போட்டும், வெற்று அறிவிக்கைகளை விடுத்தும் டிராம பேரணிகளை நடத்தும் இந்த கருணா துரோகியை நாம் என்னவென்று சொல்வது... இப்பவாவது ஏதாவது வாய் திறந்து பேசமாட்டாரா என்று மிட்டாய்காரனிடன் ஏங்கி நிற்க்கும் குழந்தையைப்போல எல்லா தமிழ் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள் ஆனால் அந்த துரோகி வெறு நாடகமாடியும் வெற்று அறிக்கைகள் விடுத்தும் இன்னும் மக்களை ஏமாற்றிகொண்டிருக்கின்றாரே!! மக்களால்தான் இத இழவுகெட்ட பணமும் பதவியும் கிடைத்ததென்று அறியாதா?! அதே மக்கள் எதிர்காலத்தில் அவருக்கும் என்ன கொடுப்பார்கள் என்றுகூட அவருக்கு தோனாதா?! மொத்தத்தில் இன்று கருணாவும் அவர் சொம்பு தூக்கிகளும் துரோகத்தின் மொத்த உருவமாக இன்று காட்சியளிக்கின்றார்கள் அதனை அரங்கேற்றவும் செய்கின்றார்கள்! இது தமிழர்களை சிந்திக்கவைக்கும் செயல்! எதிர்காலத்தில் தனி தமிழ்நாடு கேட்க்கும் நிலைக்கும் கூட இன்று இவர்க...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"