மூத்தகுடிமக்கள் யாவரும் ஒற்றுமையாக ஓரணியில் இணைந்து தமிழனின் தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகளை கட்டமைப்புகளை மீட்டெடுப்போம்!
மிகத்தொண்மையான அரசப்பாரம்பரியம் கொண்டது நம் வன்னியகுல சத்ரியர்கள் பேரினம்! பெரும்பாறைகளையும் கற்களையும் குடைந்து பல குடவரைக்கோவில்களையும் கற்றழிகளையும் சிற்ப்பங்களையும் தோற்றுவித்த உயர்திரு. நரசிம்மவர்ம பல்லவம் அவரது பணிகளை ஏற்று செவ்வனே செய்து முடித்த உயர்திரு. பரமேசுவர்ம பல்லவரும் அவரது இளவல் உயர்திரு. இராசசிம்ம பல்லவரும் இணைந்து இன்றைய மாமல்லபுரம் (மாமல்லை), காஞ்சி (கைலாசநாதர் மற்றும் ஏகாம்பரேசுவர் ஆலயங்கள்) போன்ற ஊர்களில் தோற்றுவித்து அழியாத பல கலை கலஞ்சியங்களை உலகிற்க்கு வழங்கிய வேந்தர்களின் வழிவந்தது வன்னிய பேரினம்! மற்றொரு பல்லவகுல தோன்றல் உயர்திரு. கருணாகரத் தொண்டைமான் முதல் வடக்கே இமயம் வரை படைநடத்தி சென்று வென்று தமிழ் அரசை நிலைநாட்டிய பேரரசர் உயர்திரு. மும்முடிசோழர். ராசராசசோழ தேவரும் கடல்கடந்து இலங்கை, சுமத்ரா, ஜாவா மற்றும் கடாரம் (மலேசியா) நாடுகளை வென்று தமிழகத்தின் உன்னத ஆட்சியை அங்கேயும் நிலைநாட்டி தமிழனின் பெருமையை பறைசாற்றிய உயர்திரு. ராசேந்திர சோழதேவரும் அவருக்கு பேருதவியாக இருந்து அவரது ராஜதூதனாக சீனம் வரை சென்றவரும் அரசகவி புலவர். சேக்கிழாரிடத்தில் பெரியபுராணம்...