சார்லஸ் டார்வின் எனும் இங்கிலாந்து அறிஞர் 1931-36 வரை ஆய்ந்து வெளியிட்ட உயிர்கள் பற்றிய பரிணாம கொள்கையே இன்று நவீன (உயிரியல்) அறிவியலின் பிரதானமாக இருக்கிறது இதையே நாமும் மதிப்பெண்னிற்காக மணனம் செய்து தேரிவந்தோம்..! இதையேதான் நம்மவர்கள் ஆயிரம் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கதையாக சொல்லியும், பதிகம், பாட்டாக படித்தும் வைத்திருக்கிறார்கள் கண்டுகொண்டோமா நாம்? இந்த கலாச்சாரத்திலே கடவுளின் அவதாரங்களாக சொல்லப்பட்ட அனைத்தும் பரிணாம வளர்ச்சியின் படிமானங்களே...! "உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்...! -எனும் அருணகிரியாரின் கந்தர் அநுபூதி-51 யும்... வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்... -எனும் திருவாசகமும் கற்பனை என்று நவீனத்தை தலையில் தாங்கியாடும் நமக்கு யாரோ வந்து தலையில்குட்டி சொன்னால்தான் தெரிகிறது நம்மவர்களின் பெருமையே... இதுதான் இந்த மெக்காலே கல்விமுறையின் உச்சபட்ச முட்டாள்தனம். இந்த புடைப்பு சிற்பம் எனது வானியல் வரலாற்று தேடலின் போது தமிழ்நாட்டின் கழுகுமலை வெட்டுவான் க...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"