என் இனிய சமுதாயமே! என் மனதில் எப்பொழுதும் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறது... அது என்னவென்று நானும் எனக்குள் உட்புகுந்து பார்க்க் முயன்றேன். அது முகம் காட்ட மறுத்தது... ஆனாலும் நான் அசரவில்லை ஏனென்றால் எப்பொழுதும் என் மனதில் ஒரு அக்னி கனன்று கொண்டேயிருக்கிறதே!... ஆம் அயராத முயற்ச்சியின் முடிவில்.. என் முயற்ச்சி பயனளித்தது! அந்த முகத்தை என்னால் பார்க்க முடிந்தது மேலும் அது என்னிடம் சில வினாக்க்ளை வினாவியது.. அவ்வினாக்கள் என்னுள் கனன்று கொண்டிருந்த அக்னியை ஒரு காட்டுத்தீயாக்கியது! முடிவில் அவ்வினாக்ளுக்கு விடை தேடும் சற்றே கடினமான முயற்ச்சியி்ன் முதற்ப்படியில் நான்... ஆம் அதுயாதெனில்... நீ யார்? உன் அடையாளம் என்ன? உன் பிறவியின் நோக்கமென்ன? உன் பிறப்பால் ஏதேனும் மாற்றம் உண்டோ உன் வாழ்வில்..? மாற்றம் காணவைக்கமுடியுமோ பிறர் வாழ்வில்..? அப்படியானால் நான் எதை ஆரம்பிப்பது..? எங்கிருந்து ஆரம்பிப்பது...? யாருக்காக ஆரம்பிப்பது...? யாரை நோக்கி ஆரம்பிப்பது...? உன்னால் முடியுமோ..? விடை கூற.. ஆம் அதுயாதெனில்... பிறப்பிற்க்கு பின்பு வாழ்க்கை உண்டோ... நிச்சியமில்லை அது அவரவர் வ...
தமிழே! அமுதே!! எனதுயிரே!! "சமுதாயம் காப்பது "சத்ரியன்" தர்மம்! வீழ்வது நாமாகிலும் வாழ்வது நம் இனமாகட்டும்!"