இந்த கூத்தாடியம்மா பேசுவதில் ஒன்றும் நாம் ஆச்சிரியப்படத் தேவையில்லை! ஏனென்றால் இதுவரை வன்னியர்கள் உள்ளிட்ட பெரும்பாண்மை சமூகங்களின் மீது சவாரி செய்துதான் அனைத்து திராவிட கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றியிருக்கின்றார்கள் ஆனால் எங்கே அந்த நிலைமை மாறிவிடுமே என்ற அச்சத்தில் இந்த அம்மையார் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் அது இது என்று கதை விட்டுகொண்டிருக்கின்றார்!!
அந்த அம்மையாரிடம் கேட்க நம்மிடமும் பல கேள்விகள் உள்ளது:-
1. ஆக, அதிமுக அனைத்து கூட்டஙக்ளிலும் மிகச்சரியாக 9.59 மணிக்கு நிகழ்ச்சியை முடித்திருக்கின்றதா?!
2. வன்முறையை பற்றி இந்த் அம்மையார் பேச எந்தவித அருகதையும் இல்லை..ஏனெனில் ஒன்றும் தெரியாத அப்பாவி வேளான் கல்லூரி மாணவிகள் 3பேர் பேருந்தோடு வைத்து கொழுத்தப்பட்டதும் அதிமுக தொண்டர்களால்தான் என்பதும் அனைவருக்கும் தெரியும்.
3. சட்டதிட்டஙக்ளை மீறுவதா?!! இதையெல்லாம் ஒரு ஒழுக்க சீலர் கூறவேண்டும்.. இங்கே பெங்களூரில் அம்மையாரின் மீது தொடங்கப்பட்டடுள்ள சொத்துகுவிப்பு வழக்கில் பல முறை குட்டு வாங்கியிருக்கின்றார் நேரில் வந்து ஆஜராகவேண்டும் என்று பெங்களூர் நீதிமன்றத்திடம்.. இவரெல்லாம் பேசி கேட்கவேண்டிய நிலையில் நாம் இருப்பது சொல்லவண்ண வேதனையை தருகின்றது.
4. மற்றொரு முக்கியமான வினா:- தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை மூடச்சொல்லி நீதிமன்றம் பல முறை ஆணைபிறப்பித்தும் இந்த அம்மையார் அரசு அவரும் செவிசாய்க்காமல் அந்த ஆணையினை மதிக்காமல் இன்றுவரை அந்த ஆணையை செயல்படுத்தாமல் இருப்பது எந்த வகையான சட்ட கலாச்சாரம்?!
5. ஒரே கையெழுத்தில் ஓராயிரத்திற்க்கு மேலான சாலை பணியாளர்கள் மற்றும் மக்கள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியதும் அனைவரும் அறிந்ததே!!
இதைபோன்று அநேக கேள்விகள் நம்மாலும் அவரை பார்த்து கேட்கமுடியும்! தயவுசெய்து சட்டமன்றத்திற்க்கு செல்லும் நம்முடைய கட்சி உறுப்பினர்கள் இவற்றைபோன்ற புள்ளி விபரங்களுடன் சென்றால் அம்மையாரின் கேள்விகளுக்கு தகுந்த பதிலளிக்க முடியும்!!
மொத்ததில் அவர்களுக்கு பீதி ஏற்பட்டுவிட்டது என்பது நமக்கு கண்கூடாக தெரிகின்றது! நம்முடைய கவனமெல்லாம் இன்னும் நம்மை பலப்படுத்துவதில் இருக்கவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!

Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்