வன்னியகுல சத்ரிய சொந்தங்களே!
தயாராகுங்கள்!! ஒரு பெரும் போராட்டத்திற்க்கு இந்த ஆளும் அம்மையார் அரசு அடிகோள்கின்றது. பின்பு நடக்கப்போகும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல!! அது என்பதுகளில் நடந்த போராட்டத்தைவிட வீரியம் மிகுந்ததாக இருக்கவேண்டும்!!
விழித்திடு வன்னிய பேரினமே! இன்னும் ஏன் உறக்கம்? மாற்று கட்சியிலிருக்கும் வன்னியர்களே உங்களுக்கு கொஞ்சம் கூட சுரனை இல்லையா?!!
சிங்கத்தை சிறு நரிகள் கூண்டில் அடைப்பதா?! வேங்கையை வேதாளம் கயிற்றில் கட்டுவதா?!! புறப்படுங்கள்!!
தமிழகத்தை கொள்ளையடித்த திராவிட ஓநாய்கள் கொக்கரிக்கப்பதா?!
வளர்க வன்னிய பேரினம்!! வாழ்க மருத்துவர் அய்யா!!

Comments
Post a Comment
உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்