Skip to main content

மரக்காணம் கலவரம் சம்பந்தமாக திராவிடம் பேசுபவருக்கு 10 கேள்விகள்?

1. 300 கீ.மீ அப்பால் இருந்து வருபவர்களுக்கு மரக்காணம் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்டோர் பகுதி எப்படி தெரியும். .. வரும் வழியில் ஆயிரகணக்கான ஊர்களில் இப்படி எந்த சம்பவமும், சின்ன பிரச்னை கூட வரவில்லையே... 

2. மாநாட்டு வருபவர்களுக்கு எப்படி கிடைத்தது அறிவாலும், உருட்டு கட்டையும், பெட்ரோல் குண்டுகளும்...
 டீசல் வேனில் பெட்ரோல் எப்படி வரும்... ரோட்டில் லுங்கி மற்றும் அரைகால் சட்டையுடன் கையில் தடி மற்றும் ஆயுதத்ங்களுடன் உள்ளவர்கள் யார்...

3. எந்த கட்சி மாநாடுகளை நடத்தினாலும் கட்சிகாரர்கள் உற்சாகமாக வருவார்கள் அவர்களை தடுத்து சாலை மறியல் செய்தல் என்னாகும்... காவல் துறை சரியாக செயல் பட்டிருந்தால் கலவரம் தடுக்கபட்டிருக்கும்
4. கலவரம் செய்யவேண்டும் என்ற எண்ணதோடு வருபவன் மாநாட்டிற்கு போகும்போது செய்வானா அல்லது மாநாட்டை முடித்துவிட்டு திரும்பி வரும்போது செய்வானா?
மாநாட்டிற்கு போகும்போது கலவரம் செய்தால் மாநாட்டை முடித்துவிட்டு திருப்பி அந்த வழியே வரமுடியாது பிரச்னை ஏற்படும் என்று அவனுக்கு தெரியாதா? கலவரம் பண்ணவேண்டும் என்ற எண்ணத்தோடு உள்ளவன் போகும்போது செய்திருப்பானா?
5. மரக்காணம் பகுதியில் வீட்டை கொளுத்தினர்கள் ஆனால் ஒருவருக்கும் அடி காயங்கள் ஏதும் இல்லையே... 
எரிந்த வீட்டிற்குள் எரியாத மாடு எப்படி வந்தது.
6. பத்திரிகைகளில் வந்த 2 விதமான செய்திகள் :
தினத்தந்திதினமலர்,தினமணி:
உள்ளுர் ஆட்கள் இரண்டுபேர் சென்ற இருசக்கரவாகனம் காரில் மோதியதுபின்பு தகவல் அறிந்த உள்ளுர் விசிக கூட்டம் சாலை மறியலே கலவத்திற்கு காரணம்.
தினகரன்;
சாலையோரம் நடந்து சென்ற அப்பாவி தலித்கள்மீது வன்னியர்கள் குடித்துவிட்டு பீர்பாட்டிலை அடித்ததே கலவரத்துக்கு காரணம்.

7. பொதுமக்கள் என்றால் என்ன அர்த்தம் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆனால் செட்டியார், ரெட்டியார், நாயுடு, முதலியார், அய்யர் என யாரும் கலவரத்தில் இடுபடவில்லையே... 

8. கலவரத்தில்  பா... வை சேர்ந்த 2 பேர் உயிர் இழந்துள்ளனர், தாழ்த்தப்பட்டோர் மேல் நக கீறல்கள் கூட விழவில்லை...

9. காவல் துறை கலவரத்தில் ஈடுபட்டதாக பா... வை சேர்ந்த 1200 க்கும் மேற்பட்டோர் கைது, மற்றவர் எல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருந்தனர்...

10. எல்லாவற்றிற்கும் ஜாதி சாயத்தை பூசாதிர்கள்தாரசு எப்போது ஒரேபக்கமாக இருக்காது... மாறும்...   


"வன்னியனை அடித்துவிட்டு வன்கொடுமை வழக்கா?
வன்னியனை  கொலைசெய்துவிட்டு வன்னியனுக்கே தண்டனையா?
இதுதான் நீதியா? இதுதான் தர்மமா?"

Comments

  1. தக்க நேரத்தில் !!!! தக்க பதிலடி கொடுக்கப்படும் !!!!

    ReplyDelete
  2. முன்னே வாகனத்தில் சென்றவர்கள் கலகம் செய்திருந்தால்
    எங்களைத் தாக்குங்கள் என்று
    அப்பாவி வன்னியர்கள்
    அந்தப் பாதையில் வந்திருப்பார்களா?

    ReplyDelete

Post a Comment

உங்களின் கருத்துக்கள் எனக்கு ஊக்கமளிக்கும்

Popular posts from this blog

ஒளவையாரின் ஆத்திச்சூடி

1. அறம் செய விரும்பு எப்பொழுதும் நல்ல காரியங்களை மட்டுமே செய்வதற்கு ஆசைப்பட வேண்டும். மறந்தும் மனதால்கூட மற்றவர்களுக்கு கெடுதல் தரும் விஷயங்களைப் பற்றி நினைக்கக் கூடாது. 2. ஆறுவது சினம் கோபம் கொள்ளக் கூடாது. கோபத்தைத் தணிக்க வேண்டும். கோபத்தைக் குறைக்க வேண்டும். கோபம் வரும்போது பேச்சைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அப்போது எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது. கோபம் குறைந்த பிறகு ஆற அமர யோசித்து எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். எனவே கோபத்தைக் குறைத்துக் கொள்வது சாலச் சிறந்தது. கோபம் கொள்ளாமல் இருப்பது அதைவிட சிறப்பாக இருக்கும்.   3. இயல்வது கரவேல் நம்மால் இயன்றதை ஒளிக்காமல் மறைக்காமல் செய்ய வேண்டும். செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்ட பிறகு அதை ஏன் மறைக்க வேண்டும்? அது மட்டுமல்ல. செய்ய நினப்பதை உடனே செய்துவிட வேண்டும். அதை ஒத்திப் போட்டால் பிறகு அதை செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடும். எனவே நம்மால் முடிந்ததை உடனடியாக செய்து விட வேண்டும். அதையும் யாருக்கும் தெரியாமல் மறைக்காமல் செய்து விட வேண்டும். 4. ஈவது விலக்கேல் பிறருக்கு உதவி செய்வதைத்

பூம்புகார் நகரின் சிறப்பு

      தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்று பொய் சொல்லப்பட்டது. 1990-களில், குசராத்தில் உள்ள த ுவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது

தொண்டைமானாறு:

தொண்டைமானாறு என்ற பெயரை கேட்டதும் யாழ்பாண குடாநாட்டின் வடகரையில் தொண்டைமானாறு என்ற ஊரும், ஊரின் தென்கோடியில் உள்ள செல்வச்சந்நிதி என்ற இனிய பெயரை உடைய முருகன் ஆலயமும் இந்த இடங்களைத் தெரிந்த ஒருவரின் மனக்கண்முன் தோன்றும். தொண்டைமானாறு என்னும் இவ்விடத்திற்கு பெயர் வரக்காரணம் , தொண்டைமான் மன்னர் ஒருவரின் ஆட்சியின் கீழ் இவ்விடம் இருந்ததே காரணம். இங்கே வந்த தொண்டைமான் அரசன் யார் ?அவன் தமிழ்நாட்டில் எந்த இடத்தில் இருந்து வந்தான் ? எப்போது இங்கு வந்தான் ? வந்த தொண்டைமான் அரசன் என்ன செய்தான் ? போன்ற பல கேள்விகள் நமக்கு எழும். இதற்கான  பதிலை இலங்கை வரலாற்று ஆசிரியர்களால் ஆராய்ந்து எழுதப்பட்ட "தொண்டைமானாரும்  செல்வச்சநிதியும்" என்னும் நூலில் உள்ள செய்தியை உங்களுக்காக இங்கு பகிர்கிறேன். நூல் : தொண்டைமானாரும் செல்வச்சநிதியும் ஆக்கியோன் : சே.நாகலிங்கம் வெளியீடு :  வல்வை வரலாற்று ஆவண காப்பகம் கெனடா தாய்நாட்டுத்  தமிழர்களின் வரலாற்றை பார்க்கும் போது, அங்கே கிபி இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த தொண்டைமான் இளந்திரையனும் அவனை தொடர்ந்து , தம